Posts
Showing posts from January, 2017
சிறுநீரகக் கற்களை கரைக்கும் கரும்பு
- Get link
- X
- Other Apps
# Health_Tips # Sugarcane @TheMalar சிறுநீரகக் கற்களை கரைக்கும் கரும்பு: கரும்பை உரித்துத் துண்டு துண்டாக்கி பனியில் வைத்து விட வேண்டும். காலையில் இத்துண்டுகளைச் சாப்பிட்டால், சிறுநீர் கழிவதில் எரிச்சல், வெட்டை நோய் குணம்பெறுகிறது. சில நேரங்களில் சிறுநீரை அதிகளவில் வெளியேற்றும் தன்மையுடையதால் சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றுகிறது. - விஜயரேவதி
நோஞ்சான் பிள்ளைக்கு தேவை மாம்பழம்
- Get link
- X
- Other Apps
# Health_Tips # Mango @TheMalar நோஞ்சான் பிள்ளைக்கு தேவை மாம்பழம்: மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்: நீர்=83% மாவுப்பொருள்=15% புரோட்டின்=0.6% கொழுப்பு=0.4% கால்சியம்=12 யூனிட் தாது உப்புக்கள்=0.4% இரும்புத் தாது=0.5 யூனிட் நார்ச்சத்து=0.8% வைட்டமின் C=30 யூனிட் வைட்டமின் A=600 யூனிட் வைட்டமின் B1=0.3 யூனிட் வைட்டமின் B2=0.04 யூனிட் நியாசின்=0.3 யூனிட் இவை அனைத்தும் 100 கிராம் மாம்பழச்சாறில் உள்ள சத்துக்கள். மருத்துவக் குணங்கள்: மனிதர்களுக்கு வைட்டமின் A தேவை தினசரி 5000 யூனிட்டுகள். மாம்பழம் அத்தேவையை நிறைவு செய்கிறது. கண் பார்வை, மாலைக்கண் நோயை எதிர்க்கிறது. வைட்டமின் C அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. நோஞ்சன் பிள்ளைகள் உடல் தெம்பும் எடையும் பெறுகின்றனர். இருதயம் வலிமை பெறும். பசி தூண்டும். உடல் தோல், நிறம் வளமை பெறுகிறது. முகத்தில் பொலிவு உண்டாகும். கல்லீரல் குறைபாடுகள் விலகும். புது இரத்த அணுக்கள் உற்பத்தியாகும். உடல் வளர்ச்சி பெறுகிறது. - விஜயரேவதி
பாட்டி வைத்தியம் - தலைமுடி கருப்பாக
- Get link
- X
- Other Apps
# PaattiVaithiyam # Beauty_Tips # BlackHair @Themalar www.themalar.com பாட்டி வைத்தியம் - தலைமுடி கருப்பாக: தேவையான பொருள்கள்: அதிமதுரம் – 20 கிராம் தண்ணீர் – 5 மில்லி பால் – தேவையான அளவு செய்முறை: அதிமதுரத்தை நீர் விட்டு காய்ச்சிய பின் பாலில் ஊறவைத்து 15 நிமிடம் கழித்து முடியில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்தபின் குளிக்க வேண்டும். அவ்வாறு தேய்த்து குளித்தால் தலைமுடி கருமையாக மாறும்.
ஆண்கள் அழகு குறிப்பு - முகப்பருக்கள் மறைய
- Get link
- X
- Other Apps
# Beauty_Tips # ForMen # Pimples # Lemon @TheMalar www.themalar.com ஆண்கள் அழகு குறிப்பு - முகப்பருக்கள் மறைய தேவையான பொருட்கள்: எலுமிச்சை பழம். செய்முறை: எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரவு படுக்கச் செல்லும் முன் முகப்பரு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு குறையும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் முகப்பரு குறையும்.