பொடுகு குறைய

அழகு குறிப்பு - பொடுகு குறைய
அறிகுறிகள்:
தலையில் அரிப்பு
பொடுகு தொல்லை
முடி உதிர்தல்











தேவையான பொருட்கள்:
கசகசா.
பால்.
செய்முறை:
கசகசாவைச் சிறிது எடுத்து, பாலில் ஊறவைத்து அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு குறையும்
- விஜயரேவதி 

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்