மிகச்சிறிய விண்கலம் : அமெரிக்கா
மிகச்சிறிய விண்கலம் : அமெரிக்கா உலகிலேயே சிறிய விண்கலத்தை கண்டுபிடித்து உள்ளனர்.3.5 செ.மீ*3.5 செ.மீ அளவுள்ள இந்த விண்கலத்தில் சென்சார்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன.இது சூரிய சக்தியால் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்பிரைட்ஸ் என்று பேரும் வைத்துள்ளனர்.இந்த விண்கலம், வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு அங்கிருந்து பூமிக்கு தகவல்களை அனுப்பிவருவது குறிப்பிடத்தக்கது. Published in அண்மைச் செய்திகள்