வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட்!

வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட்!

உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை கொண்ட வாட்சப் நிறுவனம் புதுவிதமான பயன்பாட்டினை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. இதனை அறிந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை விட அதிக திறன் கொண்ட ஒரு ஆப்பை தயாரித்துள்ளது . இதற்கு கைசாலா (Kaizala) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.சோதனை அடிப்படையில் பல தொழில் முனைவோர்கள் , அரசு ஊழியர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த ஆப்ஸ் தற்போது ஆன்டிராய்ட் மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்:
* இதில் குரூப் ஆரம்பிக்கப்பட்டால் 1 லட்சத்துக்கும் மேலான எத்தனை நபர்களை வேண்டுமானாலும் இணைக்கலாம்.
* ஒரே சமயத்தில் லட்சத்துக்கும் மேற்பட்டவரிடம் வீடியோ கால் பேசலாம்.
* மெசேஜ் , வாய்ஸ் கால் , செய்யவும் முடியும்.
* இணையதள வணிகமும் செய்ய முடியும்.
*ஒரே நேரத்தில் லட்ச நபர்களுக்கும் செய்திகளை அனுப்ப முடியும்.
தொழில்முனைவோருக்கும் , அரசு ஊழியருக்கு சிறந்த ஒரு ஆப்பாக இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்