இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடியை சந்தித்த சிறுவன்
இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடி இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடி
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலின்போது மும்பை சபாத் இல்லத்தின் நிர்வாகிகளாக இருந்த ரப்பி கேவ்ரியல், ரிவ்கா ஹோல்ட்ஸ்பெர்க் சுட்டு கொல்லப்பட்டனர். ஆனால் குழந்தை மோஷே உயிருடன் மீட்கப்பட்டார். இச்சம்பவத்தின் போது 2 வயதிற்கும் குறைவான மோஷே ஹோல்ட்ஸ்பெர்கிற்கு தற்போது 11 வயதாகிறது. இச்சிறுவனை பிரதமர் மோடி ஜெருசலேமில் இன்று சந்தித்தார். குழந்தை மோஷே உயிருடன் மீட்கப்பட்டார். இச்சம்பவத்தின் போது 2 வயதிற்கும் குறைவான மோஷே ஹோல்ட்ஸ்பெர்கிற்கு தற்போது 11 வயதாகிறது. இச்சிறுவனை பிரதமர் மோடி ஜெருசலேமில் இன்று சந்தித்தார்.
மோஷே விடம் அன்பு பாராட்டி பேசி பிரதமர் மோடி இந்தியாவிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் வந்து செல்லலாம் என்று கூறினார். இதற்கு அச்சிறுவன் ' டியர் மோடி, ஐ லவ் யூ ' என புன்னகையுடன் கூறினார்.

Comments
Post a Comment