அன்று ‛டீ' விற்ற இடம் இன்று சுற்றுலாத்தலம்
On the day of the sale of 'tea' is the tourist On the day of the sale of 'tea' is the tourist
வாத்நகர் பகுதியில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டும், உலக மேப்பில், வாத்நகர் ரயில்வே ஸ்டேசன் மற்றும் அப்பகுதியை இடம்பெற செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட உள்ளது. வாத்நகர் ரயில்வே ஸ்டேசன் மற்றும் அப்பகுதியை சுற்றுலாத்தலமாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.இந்த வாத்நகர் ரயில்வே ஸ்டேசனின் ஒரு பிளாட்பாரத்தில், தான் பிரதமர் மோடி, தனது சிறுவயதில் தந்தையுடன் இணைந்து டீவியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment