2025ஆம் ஆண்டில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் முதலிடம்


அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 2025ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என்றும், பல்வேறு துறைகளில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் இந்தியா இன்னும் 8 ஆண்டுகளில் சீனாவை முந்தும்  என்றும் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்