கனடா பிரதமர் இந்து கோயில் பூஜையில் கலந்து கொண்டார்

கனடா பிரதமர் இந்து கோயில் பூஜையில் கலந்து கொண்டார்

கனடா நாட்டின் ரொறன்ரோ நகரில் அமைந்துள்ள இந்து கோயில் தொடங்கப்பட்டு நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 10-வது ஆண்டை கோலாகலமாக கொண்டாடும் வகையில்  நேற்று சிறப்பு பூஜை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.இந்நிகழ்விற்கு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ இந்திய உடையான குர்தா மற்றும் பைஜாமா அணிந்துக்கொண்டு பங்கேற்றுள்ளார். இதுமட்டுமில்லாமல், நிகழ்ச்சியின்போது பங்கேற்பாளர்களுடன் இணைந்து பிரதமரும் கோயிலில் பூஜை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.கோயிலின் கட்டுமானப்பணியை மிகவும் வியந்து பாராட்டி  தனது டுவிட்டர் பக்கதில் ஜஸ்டின் ட்ரூடோ பதிவு வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

#Themalar
#E-magazine
#Tamil News
www.themalar.com

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்