அமர்நாத் யாத்ரீகள் 7 பேர் பலி : துப்பாக்கிச்சூடு


காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பக்தர்கள் பலியாயினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எதிர் தாக்குதல் நடத்தியதில் 3 போலீசார் காயமடைந்தனர். தகவலறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்