இலவச ஜியோ போன் அறிமுகம்
* இன்று அறிமுகம் செய்த இந்த போன் இந்தியர்களால் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.
* 22 இந்திய மொழிகளை கொண்டது. மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டது.
* வாய்ஸ் கமெண்ட்ஸ் மூலம் இயக்கக் கூடியது.
* இந்த போனில் கிபட் உள்ள 5 என்ற எண்ணை நீண்ட நேரம் அழுத்தினால், போனில் இருந்து தானாக உங்களுக்கு அருகில் இருப்பவர்கள் நீங்கள் அவசர காலத்தில் இருப்பதற்கான மெசேஜ் அனுப்பப்படும். மெசேஜூடன் நீங்கள் இருக்கும் இடமும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
* பிரதமரின் மன் கி பாத் உள்ளிட்ட ரேடியோ நிகழ்ச்சிகளுக்கான ஆப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
* ஜியோ போனில் அன்லிமிடெட் டேட்டா ,வாய்ஸ் கால்கள் முற்றிலும் இலவசம்.
* ரூ.1500 டெபாசிட் செய்து இந்த போனை பெற்று, 3 ஆண்டுகள் பயன்படுத்தலாம். அதற்கு பின் இந்த போனை நீங்கள் திருப்பிக் கொடுத்தால், டெபாசிட் தொகை திரும்ப தரப்படும். அதாவது, 3 ஆண்டுகளுக்கு நீங்கள் பயன்படுத்தும் டேட்டா, கால்களுக்கு மட்டும் நீங்கள் கட்டணம் செலுத்தினால் போதும். போன் முற்றிலும் இலவசம். மேலும் பல வசதிகள் இந்த போனில் உள்ளது.

#Themalar
#E-magazine
#Tamil News
www.themalar.com

Comments
Post a Comment