இந்தியாவின் 14வது ஜனாதிபதி : ராம்நாத் கோவிந்த்


இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக தேர்ந்துதெடுக்கப்பட்ட  ராம்நாத் கோவிந்த்   குதிரைப்படை வீரர்களால் அழைத்து வரப்பட்டு  சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் முன்னிலையில் பதவி ஏற்றார். இந்த  விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்