6 குழந்தைகளின் உடலை மறைத்து வைத்த பெண் : கைது

கனடாவின் மணிடோபா மாகாணத்தைச் சேர்ந்த ஆண்ட்ரியா கீஸ்பிரேசட் என்பவர் தனது ஒரு குழந்தையின் உடலை யு-ஹால் என்ற நிறுவனத்தில் உள்ள தனது லாக்கரில் மறைத்து வைத்திருந்திருக்கிறார். அவர் அந்த நிறுவனத்திற்கு பணம் செலுத்தாததால் அவரது லாக்கரை அந்நிறுவனத்தின் பணிபுரிபவர் திறந்து பார்த்த போது அதில் குழந்தையின் அழுகிய உடல் இருந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் ஆண்ட்ரியா வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் மேலும் 5 குழந்தைகளின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அக்குழந்தைகளின் வயது 8-9 மாதங்கள் வரை இருக்கும். இதனை அடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து 8.5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கினர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்