அன்புச்சுவர்

அன்புச்சுவர்

தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலியில் "அன்புச்சுவர்" திட்டத்தை நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரிஅவர்கள் துவக்கி வைத்துள்ளார். பொதுமக்கள் தங்களுக்கு தேவையற்ற ஆடைகள், புத்தகங்கள், பொம்மைகள், காலணிகள் இதர பயனுள்ள பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் விதமாக இத்திட்டம் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக துவங்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்