நெடுந்தீவில் வறட்சியால் உயிரினங்கள் மரணம்


நெடுந்தீவில் தற்போது நிலவும்  வறட்சி காரணமாக குடிக்க நீர் கூட இல்லாமல் உயிரினங்கள் இறந்து வருகின்றன. தற்போது சுமார் 10 வரையான குதிரைகள் இதுவரையில் உயிரிழந்துள்ளன.குதிரைகளின் உயிரிழப்பு தொடர்பில், நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்ட போதிலும், இதுவரையில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்