தமிழகத்திற்கு ரேசன் பொருட்கள் கிடையாது : உணவுத்துறை அமைச்சர் காமராஜர்
தமிழகத்திற்கு ரேசன் பொருட்கள் கிடையாது : உணவுத்துறை அமைச்சர் காமராஜர்
2017 ம் ஆண்டுக்கான உணவு பாதுகாப்பு புதிய விதிகள் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இனி வரும் காலங்களில் வருமான வரி செலுத்தும் நபர் ஒருவர் இருக்கும் குடும்பத்தினருக்கு ,. தொழில் நிறுவன வரி செலுத்தும் குடும்பத்தினருக்கும்,ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்ட குடும்பத்தினர், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும்,5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாய குடும்பத்தினருக்கும், என மேலும் நான்கு சக்கர வாகனம் கொண்ட குடும்பத்தினருக்கும் ரேசன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளியை தலைவராக கொண்ட குடும்பம். ஆகியோருக்கு மட்டும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தமிழக மக்களுக்கு விளிக்கும் வகையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜர் கூறுகையில்: பொதுவிநியோக திட்டத்தில் நடைமுறையில் எள்ளளவும் மாற்றமில்லை என்றும் , அனைவர்க்கும் உணவு பொருட்கள் உண்டு என்றும் ,தமிழகத்திற்கு இத்திட்டம் பொருந்தாது என்றும் ,இதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

Published in அண்மைச் செய்திகள்

Comments
Post a Comment