சுவிஸில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

சுவிஸில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம் 


சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.கடந்த 14-ம் தேதி துர்க்கை அம்மன் ஆலயத்தில்  கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்று தொடர்ச்சியாக 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் ஒரு பகுதியாக நேற்று தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்விற்கு சுவிஸின் பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துக் கொண்டனர்.

#Themalar
#E-magazine
#Tamil News
www.themalar.com

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்