ரத்த சோகையின் அறிகுறியா !
ரத்த சோகையின் அறிகுறியா !
ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஹீமோகுளோபினின் செயல்பாடுகள் குறைவதால் நம் உடலில் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவது தடைபட்டு ரத்தசோகை ஏற்படுகிறது. இந்த பாதிப்பானது 18- 45 வயதிற்குள் உள்ள பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ரத்தசோகை பாதிப்பானது பெரும்பாலும் இரும்புச்சத்து குறைபாட்டினால் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அறிகுறிகள்:
*பசி உணர்வுகள் தோன்றாமல் இருக்கும்.
*கண்களின் கீழ்ப்பகுதி, நாக்கு, விரல் மற்றும் நகங்களில் வெளுத்த நிறம் காணப்படும்
*சோர்வாக இருப்பது போன்ற உணர்வுகள் அடிக்கடி ஏற்படும்
*பசி உணர்வுகள் தோன்றாமல் இருக்கும்.
*எந்தவொரு செயலிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கும்.

இந்நோயை தடுக்க என்ன சாப்பிடலாம்?
அன்றாட உணவில் முக்கியமாக முட்டை, பேரிச்சை, பால், இறைச்சி, கீரை வகைகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்து சாப்பிட வேண்டும்.
ரத்தசோகை பிரச்சனையை சாதரணமாக எடுத்துக் கொள்ளாமல், அதற்கான தகுந்த பரிசோதனைகளை செய்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
ரத்தசோகை பிரச்சனையை சாதரணமாக எடுத்துக் கொள்ளாமல், அதற்கான தகுந்த பரிசோதனைகளை செய்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
தொகுப்பு :ர.அரவிந்த்

Comments
Post a Comment