நோக்கியா 6 ஸ்மார்ட்போன் : இந்தியா
அமேசான் நிறுவனம் வழியாக ஆகஸ்ட் 23ம் தேதி முதல் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் விற்பனை செய்ய உள்ளது. ரூ.14,999 விலையில் அறிமுகமாகும் நோக்கியா பலரிடையே புதுவித வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் இதனை சிறப்பிக்கும் வகையில் வோடபோன் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.249 விலையில் 10ஜிபி டேடா சலுகையை 5 மாதங்களுக்கு கூடவே வழங்க உள்ளது. டூயல் சிம் வசதி கொண்ட நோக்கியா 6 கைரேகை சென்சார் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ், 3ஜிபி ரேம் என ஆண்ட்ராய்டு உலகத்தில் கால் பாதித்துள்ளது.

Comments
Post a Comment