சவுதி அரேபியா-விற்கு வேலைக்கு செல்பவர்கள் :விதிமுறை

சவுதி அரேபியா-விற்கு வேலைக்கு செல்பவர்கள் :விதிமுறை

சவுதி அரேபியாவிற்கு செல்வதற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
*கறுப்பு கயிறு, மோதிரம் அணிவது மற்றும் மாந்திரிகம் ,சூனியம் போன்றவை கடைப்பிடிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும்.
*போதை பொருட்கள், பான் மசாலா போன்றவற்றை சாப்பிடக்கூடாது.
*லேப் டாப் மற்றும் தொலைபேசியில் ஆபாச படங்கள் போன்றவற்றை பதிவு செய்து கொண்டு செல்ல வேண்டாம். இதை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை.
*வேலைக்கு ஏற்பாடு செய்யும் ஏஜென்ட்களுக்கு சேவை கட்டணமாக, 20 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்க கூடாது என சவுதி அரசு கூறியுள்ளது. 
*சவுதி வேலை வாய்ப்பு அமைச்சகம் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இலவச மொபைல் போன் சிம் கார்டு வழங்குகிறது. போன்ற விதிமுறைகளை இனிவரும் காலங்களில் கடைபிடிப்பது நன்று.

#Themalar
#E-magazine
#Tamil News
www.themalar.com

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்