ஆக்சிஸ் வங்கி ப்ரீசார்ஜ் நிறுவனத்தை 385 கோடிக்கு வாங்கியது



இந்திய  இணையதள வர்த்தகத்தில் மிக பெரிய நிறுவனமான ப்ரீசார்ஜ் (FreeCharge) நிறுவனம் இயங்கி வந்தது. பல இந்திய வணிக நிறுவனத்திற்கு உறுதுணையாக செல்லப்பட்டு வந்தது. தற்போது இதனுடைய மதிப்பு குறைந்து விட்டதால் இதனை விற்க ஆக்சிஸ் வங்கி நிறுவனம் 385 கோடிக்குவாங்கியுள்ளது. இந்நிறுவனம் ஆக்ஸிஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாகவே செயல்படும் தற்போது இதில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியில் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

#Themalar
#E-Magazine
#Tamil News
#Like & Share
www.themalar.com

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்