மோதிரம் மாட்டிய நபர் : பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கைவிரல்களில் மோதிரம் அணியும் நபர்களை பார்த்திருக்கின்றோம்.சில மூடர்கள் தான் இப்படிப்பட்ட வேலையை செய்வார்கள்.தாய்லாந்தை சேர்ந்தவிராட் என்பவர் விளையாட்டிற்காக தனது ஆணுறுப்பில் இரண்டு மோதிரங்களை அணிந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து மோதிரங்களை கழட்ட முயற்சித்தபோது அவற்றை கழட்ட முடியவில்லை.இதனால் அவர் அடைந்த அவஸ்தைகளுக்கும் அளவில்லை.மேலும் நேரம் ஆக ஆக ஆணுறுப்புக்கு செல்ல வேண்டிய ரத்தம் தடைபட்டதால் வலியால் துடித்தார். பின்னர் வேறு வழியின்று மருத்துவமனைக்கு செல்ல மருத்துவர்கள் ஆணுறுப்பில் மாட்டியிருந்த மோதிரத்தை வெட்டி எடுத்து அவரை பிழைக்க வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published in அண்மைச் செய்திகள்

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்