யாத்ரீகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு :பிரதமர் மோடி கண்டனம்


பிரதமர் மோடி கண்டனம்
அமர்நாத் யாத்ரீகள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 யாத்ரீகர்கள் பலியாகினர். இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது: இச்சம்பவம் எனக்கு விவரிக்க முடியாத வருத்தமளிக்கிறது. இந்தியா, யாருக்கும் அடிபணியாது. என கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்