ட்விட்டரில் மகளுக்கு வாழ்த்து சொன்ன கமல்

ட்விட்டரில் மகளுக்கு வாழ்த்து சொன்ன கமல்

கமலின் இரண்டாவது மகள் அக்ஷ்ரா ஹாசன் புத்த மதத்திற்கு மாறப்போவதாக வதந்தி கிளம்பியது அதனை அப்போது மறுத்துள்ளார். இதற்கு கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் புத்த மதத்திற்கு மாறிவிட்டாயாமே ! அப்படி மாறியிருந்தால் எனது வாழ்த்துக்கள் ,என்று குறிப்பிடுள்ளார்.

#Themalar
#E-Magazine
#Tamil News
#Like & Share
www.themalar.com

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்