1000 டாலருக்கு விற்கப்படும் உக்ரைன் இளம் பெண்கள்
உக்ரைன் நாட்டில், 18 - 35 வயதுக்குட்பட்ட இளம் பெண்களை கடத்தி இஸ்ரேலில் ஹைபா நகரில் 500 முதல் 1000 டாலருக்கு விற்று விடுகிறார்கள். இப்படி விற்கப்படும் இளம்பெண்கள் விபச்சார விடுதிகளில் பாலியல் அடிமைகளாக வேலை செய்ய வேண்டும். இந்நிலையில் உக்ரைனின் நகரின் , 8 இடங்களில் திடீர் சோதனை ஈடுபட்ட அதிகாரிகள் பல பகுதியிலிருந்து பாலியல் அடிமைகளாக இஸ்ரேலுக்கு கடத்தப்பட இருந்த 6 உக்ரைன் இளம் பெண்களை மீட்டுள்ளனர்.மேலும், உக்ரைன் பெண்களைக் கடத்தி இஸ்ரேலில் பாலியல் அடிமைகளாக விற்ற வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
#Themalar
#E-magazine
#Tamil News
www.themalar.com

Comments
Post a Comment