ஆமதாபாத்தை உலகப் பாரம்பரிய நகரமாக அறிவித்தது யுனெஸ்கோ

யுனெஸ்கோ யுனெஸ்கோ

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்,பல  நூற்றாண்டுகளுக்கு முன்னால் அகமது ஷாவால் கோட்டை நகரமாக அமைக்கப்பட்டது. மகாத்மா காந்தி இங்கு 1915 முதல் 1930 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார். இதனை பெருமை படுத்தும் விதமாக நேற்று  யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டியின் 41வது கூட்டம் போலந்தில் கூடியது. இதில் உலக பாரம்பரிய நகரமாக  ஆமதாபாத் நகரை அறிவித்தது.இதனை  தேர்வு செய்யும் பரிந்துரைக்கு 20  நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்