மகாராஷ்டிரா மாநிலத்தில் நீதிபதியின் சர்ச்சை பேச்சு
மகாராஷ்டிரா மாநிலத்தில் நீதிபதியின் சர்ச்சை பேச்சு மகாராஷ்டிரா மாநிலத்தில் நீதிபதியின் சர்ச்சை பேச்சு
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பீகார் மாவட்ட நீதிபதி கண்வால் தனுஜ் தூய்மை இந்தியா குறித்து கிராமத்து மக்கள் முன்னிலையில் பேசினார். அவர் பேசியது. ஒரு கழிப்பிடம் கட்ட அதிகபட்சம் ரூபாய் 12,000 ஆகும். எதற்கு எதற்கோ தேவையில்லாத செலவு செய்கிறீர்கள் உருப்படியான ஒரு செலவு செய்ய மனம் வரவில்லையா.உங்களது மனைவின் கவுரவம் , மானத்தை விடவா உங்களுக்கு 12,000 ரூபாய் பெரிது ? உங்களால் கழிப்பிடம் கட்ட முடியவில்லை என்றால் உங்கள் மனைவியை விற்று விடுங்கள் என்று ஆவேசத்துடன் பேசினார்.நீதிபதியின் அப்பேச்சு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது
#Themalar
#E-magazine
#Tamil News
www.themalar.com

Comments
Post a Comment