தமிழக மீனவர்கள் விடுதலை : இலங்கை

தமிழக மீனவர்கள் விடுதலை : இலங்கை தமிழக மீனவர்கள் விடுதலை :

இலங்கை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 92 பேர் இலங்கை கடற்படையினர்  சிறை பிடித்தனர் ,அவர்கள்  யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் சிறைகளில் அடைக்கப்பட்டனர். தமிழக அரசு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைள் இன்று  இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 66 மீனவர்களையும், வவுனியா சிறையில் இருந்த 11 மீனவர்களையும் இலங்கை அரசு  விடுதலை செய்துள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்