கடல்நீர் மட்டம் உயரும் அபாயம் : அண்டார்டிக்கா
அண்டார்டிகாவில் பனிப்பாறை ஒன்று தனியாக பிரிந்து உள்ளது. இது ஒரு லட்சம் கோடி டன் எடை கொண்ட பனிப்பாறை இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு பனிப்பாறை விலகி வருவதாக செயற்கைகோளில் தெரியவந்துள்ளது. இந்த் பிளவு பட்ட பனிப்பாறை தற்போது அண்டார்டிக்கா கடலில் ஒன்றரை கி.மீ தூரம் கடந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.பனிப்பாறைகள் உருகுவதற்கு முக்கிய காரணம் உலக வெப்பமயதால் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பனிப்பாறை விலகி உள்ளதால் கடல்நீர்மட்டம் உயரும் என ஆராய்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Comments
Post a Comment