ஏலத்துக்கு வரும் எலிசபெத் மகாராணியின் சொகுசு கார்

ஏலத்துக்கு வரும் எலிசபெத் மகாராணியின் சொகுசு கார் ஏலத்துக்கு வரும் எலிசபெத் மகாராணியின் சொகுசு கார்

பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் Daimler நிறுவனத்தின் 4.0 LWB ரக சொகுசு கார் ஒன்றை கடந்த 2001 ஜூன் மாதத்திலிருந்து 2007 ஜனவரி மாதம் வரை பயன்படுத்தி வந்தார். இந்த சொகுசு வாகனத்தை பல முறை எலிசபெத் மகாராணியும், பிலிப்பும் அவர்களே  பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஓட்டி சென்றுள்ளார்கள். 5 பேர் உட்காரக்கூடிய இந்த கார் 2007ம் ஆண்டுக்கு பின்னர் பயன்படுத்தப்படாமலே இருந்தது. இந்நிலையில் இம்பீரியல் போர் மியூசியத்தில் வரும் 26ஆம் தேதி நடைபெறும் ஏலத்தில் கார் விற்பனைக்கு வருகிறது.37,32,420 ரூபாய்க்கு விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்