துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் : ரிலையன்ஸ்

துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் : ரிலையன்ஸ் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் : ரிலையன்ஸ்

குஜராத்திலுள்ள பிபவாவ் துறைமுகத்தில் இந்திய கடற்படைக்காக  இரண்டு கப்பல்களை ரிலையன்ஸ் பாதுகாப்பு மற்றும் பொறியியல் நிறுவனம்  வழங்கியுள்ளது. இந்த இரண்டு கப்பல்களுக்கு  ஷாசி, ஸ்ருதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதிக திறன் கொண்ட துப்பாக்கிகளை கொண்ட இந்த கப்பலின் வேலை  ரோந்து பணியினை மேற்கொள்வது மட்டும் தான் இவ்விழாவில் துணை கப்பற்படைத் தலைவர் கிரிஷ் லுத்தரா கலந்து கொண்டார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்