மரபணு மாற்றப்பட்ட கடுகு : சுப்ரீம் கோர்ட்

மரபணு மாற்றப்பட்ட கடுகு : சுப்ரீம் கோர்ட்

மரபணு மாற்றப்பட்ட கடுகை, வர்த்தக ரீதியில் பயன்படுத்தும் வகையில்  அதை பயிரிட்டு பரிசோதிக்கும் முடிவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கேள்வி எழுப்பிய போது ஒரு மாதத்துக்குள், மத்திய அரசு இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கூறினார் . பின் அதை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில்  கடுகு பயிரிடும் காலம் துவங்கும். அதற்கு முன்னதாகவே, மத்திய அரசு தன் கொள்கை குறித்து தெரிவிக்க வேண்டும். ஒருவேளை, மரபணு மாற்றப்பட்ட கடுகை, பயிரிட அனுமதி அளிப்பது என முடிவெடுத்தால், இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த வழக்கின் தீர்ப்புக்கு பின், மரபணு மாற்றப்பட்ட கடுகு தொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்