யூடியுப் சாகசத்திற்காக காதலன் மீது துப்பாக்கி சூடு
யூடியுப் சாகசத்திற்காக காதலன் மீது துப்பாக்கி சூடு யூடியுப் சாகசத்திற்காக காதலன் மீது துப்பாக்கி சூடு
அமெரிக்காவை சேர்ந்த 19 வயதான மொனாலிசா பெரஸ் என்ற பெண் யூடியுப் சமூகதளத்தில் சாகசம் நிகழ்ச்சி செய்து காட்டுவதற்காக தனது கணவரின் (பெட்ரோ ருயிஸின்) நெஞ்சில் புத்தகத்தை வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்நேரடி ஒளிபரப்பை பார்த்த ரசிகர்கள் எண்ணிக்கை கூடியதாக ருயிசின் அத்தை குறிப்பிட்டுள்ளார். யூடியுபில் மேலும் பிரபலமடையவே இவர்கள் இந்த சாகச முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சுட்டவுடன் பெரஸ்ன் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர்களுக்கு மூன்று வயது குழந்தை ஒன்று இருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தனது காதலனின் யோசனை என்று பெரஸ் போலீசாரிடம் குறிப்பிட்டுள்ளார்.போலீசார் பெரஸ் கைது செய்துள்ளனர்.

Comments
Post a Comment