ஷாபாஸ் பாகிஸ்தான் பிரதமராகிறார்
வரி ஏய்ப்பு செய்ததாக நவாஷ் ஷெரீப்பை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யவும் நவாஸ் ஷெரீப்பைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பாக்கிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து புதிய பிரதமராக நவாஷ் ஷெரீப் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக இருந்து வருகிறார்.

Comments
Post a Comment