'ஆன்லைன் ரம்மி'க்கு தெலுங்கானாவில் தடை


தெலுங்கானாவில் பெரும்பாலான இளைஞர்கள், ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்துவதாக, உளவுத் துறை ஆய்வில் தெரிய வந்தது. ஸ்மார்ட் போன்களில் ஆன்லைன் ரம்மி என்ற பெயரில், சீட்டாட்டம் விளையாடப்படுகிறது. 'ஆன்லைன் ரம்மி' விளையாட்டிற்கு, தெலுங்கானா அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி, அந்த விளையாட்டில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்