'டிவி' சேனல்களுக்கு எச்சரிக்கை :மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம்
'டிவி' சேனல்களுக்கு எச்சரிக்கை 'டிவி' சேனல்களுக்கு எச்சரிக்கை
ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி போன்ற மருந்துகளின் விளம்பரங்கள் அதிகளவில் டிவி சேனல்களில் ஒலிபரப்பாகி வருகிறது இதில் பாதிக்கு மேல போலியாக தான் உள்ளது இத்தகைய விளம்பரங்கள், மக்களை ஏமாற்றும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. போலியான மருந்துகளை மக்களிடையே விற்கும் நோக்கத்தோடு பல போலி நிறுவனங்கள் விளம்பரம் செய்து வருகின்றன. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் எல்லா டிவி சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ...லைசென்ஸ்கள் பெற்றுள்ள மருந்துப் பொருட்கள் குறித்த விளம்பரங்களை மட்டுமே, 'டிவி' சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும். தவறான விளம்பரங்களை ஒளிபரப்பும் சேனல்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
#Themalar
#E-magazine
#Tamil News
www.themalar.com

Comments
Post a Comment