வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில் :
வடகொரியா மீது பொருளாதார தடை விதித்தும் கடந்த ஒரு மாதத்தில், இரண்டாவது முறையாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் பயங்கர ஏவுகணை சோதனையை, நேற்று முன்தினம் நடத்தியுள்ளது.பிற நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா நடந்துள்ள விதம், கடும் கண்டனத்துக்கு உரியது. தன்னுடைய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தோடு செய்ததாக தெரியவில்லை மற்ற நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் செயல்பட்டது போல் உள்ளது.இத்தகைய சோதனைகளால் மேலும் வடகொரியா தனிமைப்படுத்தப்படும் , பொருளாதாரம் வலுவிழக்கும். இதனால், வடகொரிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்