பருவநிலை மாற்றம் குறித்து புதிய அறிக்கை

பருவநிலை மாற்றம் குறித்து புதிய அறிக்கை பருவநிலை மாற்றம் குறித்து புதிய அறிக்கை

ஆசியா, பசிபிக் நாடுகளில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த புதிய ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவின் மிக தாழ்வான கடற்கரையோர பகுதிகளில், 2000ல், மக்கள் தொகை, 6 கோடியாக இருந்தது. வரும், 2060ல், இது, 21.6 கோடியாக உயரும் அபாயம் உள்ளது. இதனால் வரும்காலங்களில் ஆசியா, பசிபிக்  புவி பரப்பில் அதிகமான  வெப்பம் அதிகரிக்கும் எனவும் இதனால் கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் இதனால் மும்பை , சென்னை பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புண்டு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்