தமிழக மீனவர்களின்படகு: இலங்கை கோர்ட் உத்தரவு

இலங்கை கோர்ட் உத்தரவு இலங்கை கோர்ட் உத்தரவு

தமிழக மீனவர்களின் 42 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்தது . தமிழக மீனவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்க  வழக்கு ஒன்று  இலங்கையில் தொடரப்பட்டது .இது தொடர்பான வழக்கு இலங்கை கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த இலங்கை கோர்ட், தமிழக மீனவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. கோர்ட் உத்தரவை அடுத்து இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் 42 படகுகளும் வரும் திங்கட்கிழமை (ஜூலை 17) விடுவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்