ராமேஸ்வரம் கோயிலில் இன்று கொடியேற்றம்

ராமேஸ்வரம் கோயிலில் இன்று கொடியேற்றம்

ராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆடிமாதம்  ஆடித்திருக்கல்யாணம் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் தொடக்கத்தை முன்னிட்டு இன்று கோயில் அம்மன் சன்னதி முன்புள்ள கொடி கம்பத்தில்  காலை 10:30 மணிக்குள் திருவிழா கொடி ஏற்றப்பட உள்ளது. இதனை தொடர்ந்து ஆடி அமாவாசையான ஜூலை 23 ல் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ஸ்ரீ ராமர் எழுந்தருளி பக்தருக்கு தீர்த்தம் வாரி கொடுத்ததும், ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவார்கள். வரும் ஜூலை 25ல் ஆடித் தேரோட்டம்  மிக சிறப்பாக நடைபெற உள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்