நயினை நாகபூசணி அம்மன் ஆலய தேரோட்ட நிகழ்ச்சி

நயினை நாகபூசணி அம்மன் ஆலய தேரோட்ட நிகழ்ச்சி

நயினை நாகபூசணி அம்மன் ஆலய தேரோட்ட நிகழ்ச்சிக்காக ஜூன் மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவத்தின் தேரோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.அம்மனை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தந்தவண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்