காதல் மனைவியை பற்றி மனம் திறக்கும் நடிகர் கின்னஸ் பக்ரு


புகழ்பெற்ற நடிகரான கின்னஸ் பக்ரு 30 வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அவர், முதன் முதலில் நடித்த திரைப்படம் 10 வயதில்பள்ளி விடுமுறை நாட்களின் போது, 1986–ல் நான் ‘அம்பிலிஅம்மாவன்’ என்ற படம் தான் அவரை சாதனையாளராக மாற்றியது.அந்த படத்தில் தான் அவரது பெயர் உண்ட பக்ரு.பின்பு , கின்னஸ் சாதனையாளராக மாறிய பின்பு தான் கின்னஸ் பக்ருவாக மாறியுள்ளார். அற்புத தீவு எனும் படம் தான் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது. தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ள பக்ரு, தன்னுடைய மகளுக்கு அப்பா என்பதைவிட விளையாட்டு தோழன் என்றே குறிப்பிடுகிறார்.தனது திருமண வாழ்க்கை இரண்டு வருடம் கூட ஓடாது என்று சிலர் நகைப்புடன் சொன்னார்கள். ஆனால் எனக்கு திருமணம் நடந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். எனது மூத்த மகள் இறந்த போதும், எனது கழுத்து அறுவை சிகிச்சையின் போதும், என்னுடைய மனைவியும், தாயும் எனக்கு தைரியம் கொடுத்தார்கள். என்னுடைய மனைவி தனது குடும்பத்தை கவனித்துக் கொள்வதுடன் மட்டுமில்லாமல், சொந்தமாக தொழிலும் செய்து வருவதாக கூறியுள்ளார். அவரை நினைத்து நான் பெருமை படுகிறேன்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்