சமூக பணிகளுக்கு சம்பளத்தை வழங்கும் டிரம்ப்



அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் போது  அதிபர் டொனால்டு டிரம்ப், உறுதியளித்தபடி, தனக்கு கிடைக்கும் சம்பளத்தை ஏழை மக்களுக்கும் , சமூக பணிகளுக்கு வழங்கி வருகிறார். மருத்துவ ஆராய்ச்சிக்கும் , கல்வி துறைக்கும் பயன்படும் விதத்தில் தன்னுடைய சம்பளம்  ரூ.67 லட்சத்தை வழங்கியுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்