குடும்பத்தினர் முன்னிலையில் சிறுமி பலாத்காரம் :பஞ்சாயத்து!


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ராஜ்பூர் கிராமத்தில் அஷ்ஃபாக் என்பவரின் தங்கையை வாடா என்ற இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்ததாக பஞ்சாயத்தில் கூறப்பட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த குற்றவாளிக்கு ஆதரவாக பஞ்சாயத்து பெண்ணுடைய குடும்பத்தினர் முன்னிலையேபாலியல் பலாத்காரம் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோல் பொய்யான வழக்குக்கு இதுபோல் தண்டனை அளித்தால் தான் இனிமேல்  நடைபெறாது என்று தவறான தீர்ப்பினை வழங்கிய பஞ்சாயத்து தலைவர் உள்பட 10 பேரை காவல் துறையினர்  கைது செய்துள்ளனர்..

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்