எச் - 1 பி விசா : அமெரிக்கா


அமெரிக்காவில் பணிபுரிய வெளி நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்த வழங்கப்படும், 'எச் - 1பி' விசாக்களை வழங்குவதில் டொனால்டு டிரம்ப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இதனால் பல தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் விசா வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்களை உணர்ந்து தொழிலார்களுக்கு விசா வழங்குவதை துரிதப்படுத்தி உள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்