தெலுங்கானாவில் பாடப்புத்தகத்திற்கு குட்பாய்

தெலுங்கானாவில் பாடப்புத்தகத்திற்கு குட்பாய் தெலுங்கானாவில் பாடப்புத்தகத்திற்கு குட்பாய்

தெலுங்கானாவில் பள்ளி மாணவர்கள் கொண்டு வரும் புத்தகத்தின் சுமையானது அவர்களின் உடல் நலத்தை பாதிக்கும் வகையில் அதிகமான அளவில் உள்ளது. இதனை மற்றும் வகையில் தெலுங்கானா மாநில அரசு பிறப்பித்த உத்தரவு: பள்ளிக்கு மாணவர்கள் கொண்டு வரும் பாடப்புத்தகங்கள் மற்றும் புத்தகங்கள் கொண்டு வரும் பையின் சுமையானது,  1,2,3 என ஒவ்வரு வகுப்பிற்கு கிலோ கணக்கு  உள்ளது.  அதுமட்டும் இல்லாமல் அந்த அந்த நாட்களுக்கு தேவையான புத்தகங்களையே கொண்டு வர வேண்டும். இதனை ஆசிரியர்கள் முன்கூட்டியே மாணவர்களிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் பாடம்  எடுத்த பிறகு மாணவர்களுக்கு கொடுக்கப்படும் வீட்டு பாடமானது முக்கியமான பாடங்களில் மட்டும் அளிக்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்