ஷாகித் காகன் மீது ரூ.2,200 கோடி ஊழல் வழக்கு

ஷாகித் காகன் மீது ரூ.2,200 கோடி ஊழல் வழக்கு ஷாகித் காகன் மீது ரூ.2,200 கோடி ஊழல் வழக்கு

பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து, நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவரது சகோதரர் ஷபாஸ் ஷெரீப் பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, பார்லிமென்ட் தேர்தலில் வென்ற பிறகே, அவரால் பிரதமராக பதவியேற்க முடியும். இந்த இடைப்பட்ட காலத்துக்கான பிரதமராக, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், பெட்ரோலியத் துறை அமைச்சருமான, ஷாகித் காகன் அப்பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இடைக்கால பிரதமராக இவர் மீது, 2,200 கோடி ரூபாய் ஊழல் வழக்கு உள்ளது, தற்போது தெரியவந்துள்ளது. இதற்கான வழக்கு பாகிஸ்தானின் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் நடந்து வருகிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்