தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மொபைல் ஆப்

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மொபைல் ஆப் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மொபைல் ஆப்

தமிழகத்தில் இணையதளம் மூலம் மின் கட்டணம்   செலுத்தும் வசதி உள்ளது. இருந்தபோதிலும்  மக்கள் தங்கள் ஸ்மார்ட் போனில் இருந்து நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வகையில் மொபைல் ஆப்-ஐ தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இவ்விழாவில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்து வைத்தார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்