பாட்டி வைத்தியம் - தலைமுடி கருப்பாக
பாட்டி வைத்தியம் - தலைமுடி கருப்பாக:
தேவையான பொருள்கள்:
அதிமதுரம் – 20 கிராம்
தண்ணீர் – 5 மில்லி
பால் – தேவையான அளவு
அதிமதுரம் – 20 கிராம்
தண்ணீர் – 5 மில்லி
பால் – தேவையான அளவு
செய்முறை:
அதிமதுரத்தை நீர் விட்டு காய்ச்சிய பின் பாலில் ஊறவைத்து 15 நிமிடம் கழித்து முடியில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்தபின் குளிக்க வேண்டும். அவ்வாறு தேய்த்து குளித்தால் தலைமுடி கருமையாக மாறும்.

Comments
Post a Comment