உலக அழகியாக இந்தியாவின் மானுஷி சில்லார் தேர்வு
சீனாவின் சான்யா சிட்டியில் நடைபெற்ற 2017-ம்ஆண்டின் உலக அழகி போட்டியில்
இந்தியாவை சேர்ந்த மானுஷி சில்லார் தேர்வு செய்யப்பட்டார். 20 வயதாகும் இவர் அரியானா மாநிலத்தை சேர்ந்தவராவார். 17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவை சேர்ந்த ஒருவர் மீண்டும் உலக அழகியாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment