டில்லியில் பிரதமர் மோடியுடன் ஒபாமா சந்திப்பு

டில்லியில் பிரதமர் மோடியுடன் ஒபாமா சந்திப்பு

டில்லி வந்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தனது அறக்கட்டளை பணிகள் தொடர்பாக டில்லி வந்துள்ள ஒபாமா, தனியார் நிறுவன நிகழ்ச்சியி்ல கலந்து கொள்கிறார். தொடர்ந்து ஒபாமா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டவுன் ஹால் கூட்டத்தில் உரையாற்றுவதுடன், நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள இளைஞர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்